Thursday 9 March 2017

[www.keralites.net] 10-03-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN Maasi Magam in 2017 date – Maasi Maham Date in 2017 is March [3 Attachments]

 





Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
Don't send simply  Hi
 
10-03-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
04479972243394443838.gif
 


10317e.JPG
 
 
Subject: Maasi Magam in 2017 date – Maasi Maham Date in 2017 is March 11
 
Masi Makam or Masi Magam is an important festival in the Tamil speaking world. The festival falls in the Tamil Month of Masi (February – March). In 2017, Masi Makam is on March 11. This year it is the Mahamaham. 
 
Maham or Makam is one among the twenty seven stars in the astrological system. The makam star in the Masi month usually falls on the full moon day and is considered highly auspicious in many temples across South India, especially in Tamil Nadu, Puducherry (Pondicherry) and Kerala. A major ritual on the day is the bathing of Temple Idols in sea, pond or lake.
 
Idols of gods and goddess that are worshipped in Temples are carried in a procession to sea shores, rivers or ponds. Pujas and rituals are held here and thousands of people gather to witness the auspicious event. It is believed that those who take bath in the seas or rivers or ponds on the Masi Magam will attain Moksha.
 
The reason for observing Masi Magam varies from region to region and sometimes even from temple to temple.
 
The day is of great significance in Pondicherry, Kumbakonam, Srirangam and in numerous other shrines associated with Lord Vishnu, Shiva and Shakti in South India and in those regions around the world which has Tamil speaking population.
 
Significance of Masi Makam
One of the important rituals on this day is the taking of idols to the seashore or ponds. Therefore the festival is also referred as holy bath ceremony. Long processions from different temples arrive at the sea shore with the idols of Lord Vishnu, Lord Shiva. Idols from Shakti temples are also brought to the seashore. Pujas and other rituals are held at the sea shore and thousands of devotees throng the sea shore on this day to offer prayer.
 
There are numerous myths in vogue related to Masi Makam. Each temple has a myth for celebrating Masi Makam. The most important one is related to Lord Shiva. Legend has it that Lord Shiva appeared as a child before King Vallala of Tiruvannamalai who was an ardent devotee. The king had no child and Lord Shiva promised to perform his last rituals. The king died on a Masi Magam day and it is said that the Lord performed his last rites. Lord Shiva also blessed the king by saying that whoever bathes in the sea during Masi Magam will merge with him and will get 'mukthi.' It is believed that every year the Lord visits the sea to perform the last rites of the king.
 
Once in twelve years the Masi Magam attains even more significance and then Maha Maham is held. Apart from the full moon, during the Maha Maham there is the movement of Jupiter into Leo (singha rasi.) Maha Maham is of great importance at the Adi Kumbeswaran temple in Kumbakonam. There is sacred teerth (tank) called Maha Maham here.
 
மாசி மகம்-சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள்
மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
 
இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். இப்படி, முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
 
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பு. இந்த நாளை 'கடலாடும் நாள்' என்றும் 'தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர். தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் 
கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும். அன்றைய தினம் பல லட்சம் பேர் மகாமக குளத்தில் நீராடுவர். மாசி மகம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்நாளில் மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும். மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும். கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று.
 
தேவாரம், திருவாசகம், காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள், ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், விஷ்ணு புராணம் போன்ற புத்தகங்களை படிப்பது பலன் கொடுக்கும். நம் முன்னோர்கள் தாய், தந்தையர் ஆகியோரை நினைத்து அன்னதானம், ஆடைதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் சகல பாக்யங்களும் ஏற்படும். வாடகை வீடு மாறவும் உகந்த நாள் இது.
 
மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் தோஷம் நீங்கி, குழந்தை பாக்யம் கிட்டும். திருச்செந்தூரில் மாசி மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திரு ப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி எழுந்தருளி அருள்பாலிப்பது மிகவும் விசேஷம்.

 
N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image002.jpg 10317e.JPG image001.gif

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment