Tuesday 28 February 2017

[www.keralites.net] : 01-03-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் Time Pass-Awesome Advice [3 Attachments]

 





Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
Hi  என்று அனுப்பாதீர்கள்
 
01-03-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
animated gif 3.gif
1317t.JPG

Subject: அருமையான யோசனை

படித்ததில் பிடித்தது
 
பகிர்ந்து கொள்கிறேன்
 
நீங்களும்தான் படித்து பாருங்களேன் :
 
ஒரு சின்ன கதை:
 
வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.
 
அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
 
அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
 
அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.
 
கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.
 
பறவை இனம் பெருகியது.
 
பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.
 
அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.
 
எதிரிகளுக்கு உணவானது.
 
மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.
 
பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).
 
எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.
 
அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.
 
பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.
 
அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.
 
பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.
 
நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.
 
நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.
 
நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் .
 
இதை தான் ஆங்கிலத்தில்*survival of fittest* என்று சொல்லுகிறோம்
Just a summary : Govt wanted to protect/ improve a Bird which is declining in numbers They kept it in a protective home and nourished. When their numbers increased they left them out to freedom. But without knowing their predator or electric post they contacted them and were killed. Their numbers were reduced. They couldn't survive. Likewise we, humans give special treatment to our wards bestowing them with all presents and when they face their future, they miserably fail. Don't do it. Let them face it on their own Nature will teach them 
Narayanan S
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
1317t.JPG image002.jpg image001.gif

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment