Friday 11 November 2016

[www.keralites.net] 12-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் : ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம்: சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விமர்சனங்கள் [1 Attachment]

 




Subject: ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம்: சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விமர்சனங்கள்

Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
12-11-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
tumblr_o0x56rD6B01tsrqj0o1_500.gif
 
 
 
121116t.jpg
 
11.11.2016.jpg
 
திருச்சி நா.பிரசன்னா
Mobile:  9941505431, 9488019015.
iampresanam@yahoo.co.in,  n.prasannam@gmail.com,  
என்னுடைய 4 மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க
 
      
               
Hindi:   http://www.slideshare.net/nprasannamhindi,        
               
 
My Whatsapp Number:   9791714474                            
My Facebook:  Search: Narayanasamy Prasannam*

Subject: 
ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம்: சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விமர்சனங்கள் !!!

Link: http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/10124954/1049989/Currency-exchange-issue-spread-of-social-networking.vpf

Just enjoy the pun and fun.
- SIVA
 
சென்னை:

500, 1000
ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையை தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 2 நாட்களாக செல்போன்களில் இது போன்ற ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் அதிக அளவில் பரவி வருகின்றன. அதில் சிலவற்றை பார்க்கலாம்.

*
மோடி வந்தா சேஞ்ச் வரும் சேஞ்ச் வரும்னு சொன்னாங்க.... இப்படி சேஞ்சுக்கே அலையற அளவுக்கு சேஞ்ச் வரும்னு தெரியாம போச்சே.

*
வரலாற்றின் மிக முக்கியமான நாள். பணம் அதிகமா இருக்குறவன் சோகமாகவும்..., பணம் குறைவா இருக்கிறவன் சந்தோஷமாக இருக்கிற நாள்.

*
இந்தியாவின் இரண்டாம் இரும்பு மனிதர் மோடி.

*
ராணுவ மோதல் மூலம் இந்தியாவை வீழ்த்த முடியாத பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள், எல்லைப் பகுதியில் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுகளை வீசி எறிந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், அதனை முன்கூட்டியே அறிந்து மோடி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

*
பொது மக்கள் கவனத்துக்கு... திருடர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு உங்கள் கவனத்தை ஈர்த்து பர்சில் உள்ள 10, 20, 50, 100 ரூபாயை திருடுவார்கள். கவனமாக இருக்கவும்.

*
பிளாக் மணி (கருப்பு பணம்) வெளியே வருதோ... இல்லையோ... கணவருக்கு தெரியாம அரிசி டப்பா, லாக்கர்ல, பீரோவுல மனைவி ஒளிச்சி வச்சிருக்கர பிளாக் மணி கன்பார்ம் வெளியில வரும்.

*
சார் ஒரு 100 ரூபாய் கடன் கொடுங்க சார்...

இதப்பாருங்க ரூ.500, 1000 கேளுங்க தர்றேன். 100 ரூபாய் கேக்குத வேலையெல்லாம் வேண்டாம்.

*
சாக்கு மூட்டையில ரூபாய கட்டி வச்சவனெல்லாம் ஓரிருநாளில் தீர்ந்துவிடும் சாதாரண பிரச்சினையை கூட நம்ம ஆளுங்கனால பொறுத்துக் கொள்ள முடியாதது வேதனையா இருக்கு.

* 20
சதவீத அயோக்கியர்களுக்காக 80 சதவீத மக்களின் வாழ்க்கையோடு விளையாடி விட்டார் மோடி.

*
கோடி கோடியா வச்சிருக்கவன் கம்முன்னு இருக்கான். ரெண்டு... மூணு ரூபா நோட்ட வச்சிருக்கவன் பண்ற அலம்பல் தாங்க முடியலப்பா.

*
அறிவித்த மோடி தூங்கிட்டாரு... அப்பாவி மக்கள் என்ன பண்றதுன்னு அலையுறாங்க.

*
இல்லாதவனுக்கு ஆச்சர்யத்துல தூக்கம் வராது.... இருக்கிறவனுக்கு அதிர்ச்சியில தூக்கம் வராது.

*
இந்தியா புதிய உலகத்தில் இரவு 12 மணிக்கு வல்லரசாக அடியெடுத்து வைக்கிறது. கருப்பு பண முயற்சிக்காக சில சிரமங்களை ஏற்கத் தயார்.

*
பணம் இல்லாதவர்கள் புலம்பி பார்த்திருக்கிறேன். பணம் இருக்கிறவங்க புலம்புவதை இப்போதுதான் பார்க்கிறேன்.

*
பணம் இல்லாதவன் நிம்மதியாக தூங்குவான். பணம் வைத்திருப்பவன் தூக்கத்தை இழந்து தவிப்பான். எதுவும் நிரந்தமில்லை இந்த உலகில்.

*
மோடி.... ன்னா தாடி வைச்சுக்கிட்டு கண்ணாடி போட்டுக்கிட்டு குர்தா போட்டுக்கிட்டு ப்ளைட் ஏறி நாடு நாடா சுத்துறவர்னு நினைச்சிங்களா....? மோடி டா.

*
அடுத்து வர ரூபாய் நோட்டுல எக்ஸ்பயரி தேதி போட்டு அடிக்கலாம்.... இது சொன்னா நம்ல அடிக்க வராங்க.

* 500
ரூபாய் நோட்டுக்கே சில்லரையை மாத்த முடியல. இதுல 2000 ரூபாய் நோட்டு வேறயா?

*
பல வீடுகளில் சமையல் அறை டப்பாகளில் இருந்து ஏகப்பட்ட கருப்பு பணம் வெளியே வருவதால் கணவன்மார்கள் அதிர்ச்சி. ஆங்காங்கே சிலர் மயக்கம்.

*
மோடி ஜி.... இதே மாதிரி நாளைக்கு ராத்திரியில் இருந்து இந்த பேஸ்புக்கும், வாட்ஸ்-அப்பும் செல்லாதுன்னு அறிவிச்சிடுங்க... எல்லாரும் அவங்க அவங்க பொழப்ப பாப்பாங்க. கொஞ்சம் புண்ணியமா போகும்.

*
சுவிஸ் பேங்க்ல இருக்குற பணத்த எடுத்துட்டு வாங்கண்ணு சொன்னா... சுருக்கு பையில இருக்கற பணத்த பிடுங்குறாங்களே.

*
கபாலி படத்துக்கு டிக்கெட் வாங்க இரவு முழுக்க வரிசையில் நிற்க முடியும். ஜியோ சிம் வாங்க இரவு பகலா நிற்க முடியும். 500, 1000 ரூபாய் நோட்ட மாற்ற வரிசையில நிற்க முடியாதா? மாற வேண்டியது அரசாங்கம் அல்ல மக்கள்தான்.

*
நாடு முழுவதும் தற்போது வரை 5 ஆயிரம் பிச்சைக்காரர்கள் கடத்தல். சில்லரைக்காக கடத்தி இருக்கலாம் என தகவல்.

*
பெட்ரோல் அடிக்க முடியலையாம்... பால் வாங்க முடியலையாம்... பொலம்புறாணுங்க... ஒரு நாளைக்கு எல்லோரும் வீட்ல உட்கார்ந்துக்கங்கடா... தேசத்துக்காக இந்த சின்ன கஷ்டத்த கூட பொறுத்துக்க மாட்டீங்க... ஆனா கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வரனும்பீங்க... கள்ள நோட்டை ஒழிக்கனும்பீங்க... பிரதமர் என்ன மந்திரமா... போட முடியும்?

*

Link: http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/10124954/1049989/Currency-exchange-issue-spread-of-social-networking.vpf
 
------------------------------------------------------------------------------------------------------------------------


Thanks to Mr.V.Soman, for posting these jokes about demonitisation.
- SIVA
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
121116t.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : 12-11-2016 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN [1 Attachment]

 




Subject: : 12-11-2016 TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN

Long mail

 
Subject: 12-11-2016 TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
12-11-2016  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
 
121116e.JPG
-
 
regards
Naa Prasannam, Trichy, Tamil Nadu
Mobile: 9488019015.  9941505431,
my slide share site for 4 Languages
Tamil:  http://www.slideshare.net/nprasannamtamil,                
Hindi:   http://www.slideshare.net/nprasannamhindi,                        
 
My Whatsapp Number:   9791714474
My Facebook:  Search: Narayanasamy Prasannam
 


Subject: 6 Self-Massage Techniques to Relieve Your Muscle Pain.
Plus more topics in the web page from BabaMail.

Please click on " Show Content " or anywhere on the topics to view the web page.
You can get these messages from BabaMail into your inbox by adding your e-mail ID at the box that appears.
 
INTERESTING NEWS BITS ALL AROUND

The Man Who Advised PM Modi To Demonetise Rs 500 1000 Currency Notes

November 9, 2016
Prime Minister Narendra's Modi's sudden announcement of demonetising the currency notes of Rs 500 and Rs 1,000 has kept almost the entire country and people have descended into cash crunch ever since.
But there is a story behind this announcement and how one man, who was given just nine minutes to speak, resulted in the massive assault on black money.
Anil Bokil
Anil Bokil of Arthkranti, a Pune based financial think tank is the man who reportedly suggested some of the key measure to contain the flow of black money in economy and banning the big currency notes was one  of them. Bokil who reportedly had met PM Modi, a few months back to give a presentation on financial reforms and how to contain the flow of black money. He was given time of just nine minutes to finish his argument, but PM Modi reportedly found his arguments so interesting that he kept discussing for almost two hours.

These were the main recommendations by Bokil:

Here Is the Man Who Advised PM Modi To Ban Bigger Currency Notes
1. Except import duty, stop collection of money under 56 different taxes 
2. Ban big currency notes of Rs 1000, Rs 500 and even Rs 100
3. All transactions should take place via bank with help of cheque, Demand Draft and online.
4. Single banking system for revenue collection. 

The reason Bokil reportedly gave behind these suggestions

Here Is the Man Who Advised PM Modi To Demonetise Rs 500 & 1000 Currency Notes
Economic Times
1. In India, an average transaction of  Rs 2.7 lakh crore is seen daily which accounts to Rs 800 lakh crore in a year. But only 20 per cent transaction out of this happens via banks, rest all takes place via cash which can't be traced.
2. Country's 78 per cent population spends only Rs 20 a day. Therefore, they don't require bigger currency notes.
 

Indian Stock Markets Lose 6 Lakh Crore In 15 Minutes. Who You Gonna Blame? Trump Or Modi!

http://media.indiatimes.in/media/author/2016/Mar/img_8208116804096_1459229240_1459229248_60x60.jpeg
November 9, 2016
Damn the shocker! This is actually a 9/11 for us in literal terms! America has showered Trump with some super sweet vote love and our PM has shown the world that he can take tough, maybe unpopular, decisions putting common good above all.
Trump is winning
While we can surely say Americans went for the known dumbness over the unknown evil in choosing Trump over Hillary, the markets have not been that kind to the news. His victory has jolted global stock markets and this has led Indian investors to lose nearly Rs 6 lakh crore in trade in the first 15 minutes of trade on BSE, according to an ET Markets report.
In the first 15 minutes, the combined market capitalisation of BSE stocks had fallen by Rs 57,3827.36 crore to Rs 105 lakh crore from Rs 111 lakh crore at the end of the previous session.
rs 500 burns
While everyone is praising the government's ban on Rs 500 and Rs 1,000 notes, it is expected to hit many sectors such as real estate and jewellery, where cash transactions and, thus, use of black money is widespread. 

The selloff in the market was such that as many as 1,875 of the 2,000-odd stocks trading on BSE were in the red and only 85 were in the green.

During the trade, Sensex slumped about 1,600 points to witness its biggest percentage slump since August 25. The index, however, recovered some bit within an hour. 
 
THE BENEFITS OF THIS MOVE BY THE GOVERNMENT
The fact that the government was able to do this so secretly in such a connected manner speaks volumes. Indira Gandhi tried this in early 1970s, but could not as the move leaked out and the bad guys quickly changed over the notes. The government had to back out of the move then. I'm even thinking if the move to ban NDTV was just a ploy to distract the whole media, to pull this off.
There are 5 key incentives for this:
1.       Bringing out illicit money sloshed in the parallel economy
2.       Having a lid on the fake money racket supported by our western neighbor
3.       Incentivizing India to cashless. The banks would not hand you wads of the new cash, but will just credit the money to your bank account in place of your old currency.
4.       Moving the notes to a more secure standard - with better protection against counterfeiting.
5.       Curbing inflation in real estate and reducing gold imports.
As the 6th incentive, it would impact coalitions ahead of the major elections in UP and Punjab. It is not shocking that elections, especially in these states with multi-dimensional politics [a lot of parties fighting] involve a lot of illicit money. MLAs get traded like horses - with suitcases of cash. Some of that trading get impacted.

Unlike in the past, I don't see much impact on normal users of currency. The transactions that happen on Rs. 500 and Rs. 1000 should be moving to netbanking/check/cards anyway. If someone is still holding out against modern transaction methods this is the opportunity to come out from under the rock.
For the poor who don't have debit/credit cards, there might not be much impact either - as most of their transaction happen under Rs. 500.
Impact of the move
1. Black Money corruption: The impact on black money usage will be temporary as those would eventually move to the new Rs. 2000 notes in time. Also, a lot of the black money lies in real estate, gold and other physical things. Still even a temporary, small impact on this sector is better than nothing. The mere fear of government taking out your black money is good enough. That the government could so secretly do this will increase the fear.
2. Elections: Especially with the major elections barely weeks away, the move would impact politics in the crucial states. My guess is that the government waited for the Diwali to pass [will be a huge pain for many to have this move before the festival] and do it reasonably before the elections [EC could throw a spanner on any major move just before the elections]. Thus, unlike the previous occasions, the government didn't do this on January 16. It could have impact on corruption in those elections and it is a way of the government saying, "Check, Mahagathbandhan".
3. Counterfeiting: The impact on the counterfeit notes would be more significant. Many "dealers" with the existing counterfeit notes would be stuck as they would have to take the notes to the bank and have better chances of getting their racket exposed. Thus, they are more likely to destroy their notes and incur losses. Losses to the bad guys is good and maybe some of them could get shot unable to pay their debts. It would be quite hard to counterfeit the new currency and until they develop the technology for that, there will be an impact on counterfeit notes and terrorism that is funded through that.
4. Cashless society. All of the above things are temporary things. But, I believe the long lasting one could be in moving cashless. The pain of transferring cash could incentivize many to think about going bits and plastic. Today could be a day to introspect for the legal users of the currency. That could have a more significant impact on counterfeiting and unaccounted money.
5. Gold/silver. In the short term, gold and silver buying will be hampered, as a lot of the buyers buy with their black money. That means less importing. Over the long term, there might be more purchase of gold as the black money guys will be afraid to hold too much cash.
6. Real Estate. In the short term, prices of real estate would come down for the same reason above. There will be less suitcases moving. It is not clear what would happen to this sector in the long term. Maybe there could be a little more land buying, but that could be neutralized by the spiraling down of the prices that could go now.
7. Markets. This is overall a positive move that is lauded by a lot of people and could bring more confidence in Indian markets by overseas investors. However, the exit of black money temporarily could cause other repercussions in buying. I would not be surprised if the market goes a bit down in the short and medium term.
8. Overseas Indians. There is a lot of INR that gets transacted outside of India. Technically it is illegal [NRIs, foreigners can't leave with rupee], but there are not many practical alternatives. They would be impacted as they cannot change the money to the new notes quick and those overseas currency trading markets on rupee would be impacted [UAE money exchanges won't accept notes in India recall]. Some of these transactions are good ones that improve the economy, while others might help Dawood bhai like ones.
9. Banking to all. The government's key objective is to bring banking to all and this will help that. If you have more than Rs. 4000, the bank will not give you new notes, but will just ask you to open an account and credit it there. This when followed with the fees on ATM transactions will make it harder to transact on cash.
10. Consumption and economy. This is one thing I believe it is going to be negative. Black money drives a lot of the economy and now that it is gone, it will impact consumption levels. There could be a deflation and damp economic growth for a couple of quarters. In the long run it doesn't matter though.
OBVIOUSLY THE INITIAL 1 week will be difficult for most Indians as there is gonna be shortage of notes even in banks.
 

Sacks Full Of Burnt 500 And 1,000 Rupee Notes In Uttar Pradesh

NDTV News
Sacks Full Of Burnt 500 And 1,000 Rupee Notes In Uttar Pradesh
Sacks full of burnt 500 rupee and 1,000 rupee notes were found in Bareilly in Uttar Pradesh.
Bareilly: 

Highlights

1.       Notes were cut, damaged and then burnt, say cops
2.       Cops have collected remains of the burnt notes and informed RBI
3.       PM Modi yesterday announced decision to scrap Rs. 500, Rs. 1000 notes
A day after the government discontinued Rs. 500 and 1000 notes in a shock announcement to curb black money, sacks full of burnt notes were found in Bareilly in Uttar Pradesh.
 
The burnt Rs. 500 and Rs. 1,000 notes were reportedly brought in sacks and then dumped by workers of a company on Parsa Kheda road at CB Ganj in Bareilly, sources said.
 
Police officials said the notes appeared to have been cut, damaged and then burnt.
 
The police has since taken over the remains of the currency notes and the Reserve Bank of India (RBI) officials have been informed of the incident.
 
http://i.ndtvimg.com/i/2016-11/burnt-notes_650x400_61478698909.jpg
The burnt Rs. 500 and 1,000 notes were reportedly brought in sacks in Bareilly.
"We are examining the burnt notes to check for their authenticity," 
said Senior Superintendent of Bareilly, Joginder Singh.
We are the memory that we have 
and the responsibility that we asume;
 without memory 
we don't exist and without responsibility maybe 
we don't deserve to exist.
Resultado de imagen para paisaje de otoño
 
 

 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
121116e.JPG

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___