Wednesday 7 December 2016

[www.keralites.net] கவிதை மகளே நீ உறங்கு!

 




Subject: கவிதை மகளே நீ உறங்கு!

15349559_1238158166263676_8840696257003517519_n.jpg
 
3.jpg
மகளே நீ உறங்கு!
 
மெரினா கடற்கரையில் மௌனமாய் மூழ்கியதோ முழுநிலவு!
 
முப்பது நாளில் தோன்றிடுமோ அந்நிலவு!
 
வங்க  கடலோரம் வண்ணமகள் உறங்குகின்றாள்
 
யாரும் எழுப்ப வேண்டாம் அப்படியே உறங்கட்டும்
 
சரித்திரத்தில் சாதனை படைத்த சங்கத் தமிழ் மகளவள்
 
இளகிய மனம் கொண்ட இரும்பு மனிதமவள்
 
வெற்றியை பெயரில் கொண்ட  வெற்றிமகளவள்
 
தவ வாழ்க்கையை வாழ்ந்த தனியொருவளவள்
 
தமிழ் நாட்டையாண்டு வந்தத் தங்கத் தாரகையவள்
 
எதிரிகளை பந்தாடிய வீரமங்கையவள்
 
அனைவராலும் "அம்மா" என்றழைக்கப்பட்ட அன்னையவள்
 
சுமக்காத பிள்ளைகளையெல்லாம் நெஞ்சில் சுமந்த மாதரசியவள்
 
உலகமே வியந்து பார்த்த உன்னதத் தலைவியவள்
 
புரட்சிகள் பல செய்த புரட்சித் தலைவியவள்         
 
சகலத்தையும் கற்றுத் தெளிந்த சகலகலாவல்லியவள்
 
சந்தனப்பேழையில் சலனமில்லாமல் துயில்கின்றாள்
 
யாரும் எழுப்பவேண்டாம் அப்படியே உறங்கட்டும் !!
 
திருமதி  கி. ஜீவாஅசோகன்,9444428592.
திருவண்ணாமலை.
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment