Wednesday 14 December 2016

[www.keralites.net] வரலாற்றில் இன்று🌏 15 DEC 2016🌝🌝🌝

 

🌝



வரலாற்றில் இன்று🌏
 
🌳🌳🌳 15 DEC  2016🌝🌝🌝
          திருவள்ளுவர் ஆண்டு
  🐾🐾 30 கார்த்திகை 2047🐾🐾
 
 
🔸நிகழ்வுகள் 15 December 1891 (125 years ago): ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
 
🔸நிகழ்வுகள் 15 December 1905 (111 years ago): அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
 
🔸நிகழ்வுகள் 15 December 1960 (56 years ago): மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
 
🔸நிகழ்வுகள் 15 December 1965 (51 years ago): சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
 
🔸நிகழ்வுகள் 15 December 1970 (46 years ago): சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
 
🔸நிகழ்வுகள் 15 December 1994 (22 years ago): இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
 
🔸நிகழ்வுகள் 15 December 2001 (15 years ago): பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
பிறப்பு
 
🎂பிறப்புக்கள் 15 December 1832 (184 years ago): அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (. 1923)
 
🎂பிறப்புக்கள் 15 December 1852 (164 years ago): என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (. 1908)
 
🎂பிறப்புக்கள் 15 December 1860 (156 years ago): நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (. 1904)
 
 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
இறப்பு
 
15 December 1950 (66 years ago): இரும்பு மனிதன் வல்லபாய் பட்டேல், இந்திய சுதந்திர போராட்ட வீரர் (பி. 1875)
 
⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
 
🎶 இன்றைய சிறப்பு🎶
 
பன்னாட்டு தேயிலை நாள்
 
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
 
🔆 ஸ்ரீமத் பகவத் கீதை 🔆
 
1⃣4⃣ *பதினான்காம் அத்தியாயம்*1⃣4⃣
 
🦁 குணத்ரய விபாக யோகம
 
 
உலகத்தில் உண்டான ரஜஸ், தமஸ், சத்வ குணங்கள் அழிவில்லா ஆத்மாவை உடலில் கட்டிப்பிணைக்கின்றன(14.5).
 
இவைகளில் சத்வம் மாசற்றது, ஒளி பொருந்தியது, நோயற்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் ந் ஞானத்தை விருத்தி செய்து கொண்டாலும் இன்பத்தில் ஈடுப்பட்டால் ஆத்மாவை உடலோடு பிணைத்துக் கொள்கிறார்கள்(14.6).
〰〰〰〰〰〰〰〰〰〰〰
 
🔏 இன்றைய திருக்குறள்
 
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
 
விளக்கம்
 
வேற்றரசரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை அறிந்து அவரை நல்ல மனநிலையில் காண்பதற்கு ஏற்ற இடமும் அறிந்து தான் சொல்ல வேண்டியவற்றை முன்னமே தன் மனத்தில் எண்ணி வைத்துச் சொல்பவன் தலையாய தூதனாவான்.
 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 
💐 இன்றைய பொன்மொழி
 
உன்னைத் தாழ்த்திப் பேசும்போது ஊமையாயிரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு. வாழ்வில் எளிதில் வெற்றி பெறுவாய்.
 
-சுவாமி விவேகானந்தர்
▪▪▪▪▪▪▪▪▪▪▪
 
Good morning


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment